Published : 21 Jun 2021 09:35 AM
Last Updated : 21 Jun 2021 09:35 AM

88 நாட்களுக்குப் பிறகு குறைவு:  தினசரி கரோனா தொற்று 53,256 ஆக சரிவு

இந்தியாவில் 88 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 53,256 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,99,35,221

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 53,256

இதுவரை குணமடைந்தோர்: 2,88,44,199

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 78,190

கரோனா உயிரிழப்புகள்: 3,88,135

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1422

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 7,02,887

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 28,00,36,898

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x