

தெலங்கானா அரசு, சமீபத்தில் மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங் களிலும் வீடுவீடாகச் சென்று ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தியது.
இந்நிலையில், திருநங்கை களை பிற்படுத்தப்பட்டோர் பட்டிய லில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் டாக்டர் டி. ராதா தலைமையிலான குழு, தமிழகத்தில் திருநங்கைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் நலதிட்டங் களை நேரில் ஆய்வு செய்து, தெலங்கானாவிலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.