கரோனா புதிய உச்சம்:  3,52,991 பேருக்கு பாதிப்பு: 2812 பேர் பலி

கரோனா புதிய உச்சம்:  3,52,991 பேருக்கு பாதிப்பு: 2812 பேர் பலி
Updated on
1 min read

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,52,991 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 4வதுநாளாக அன்றாட கரோனா தொற்று 3 லட்சத்தைக் கடந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு: கரோனா பாதிப்பு புள்ளிவிவரம்:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று: 3,52,991

இதுவரை ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பு: 1,73,13,163

24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை: 2,19,272

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 1,43,04,382

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை: 2812

இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை: 1,95,123

சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை: 28,13,658

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மொத்த எண்ணிக்கை: 14,19,11,223

இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in