Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

‘அமோக வெற்றி’- ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் நம்பிக்கை

கேரள சட்டப்பேரவைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. பாலக்காடு தொகுதியில் பாஜக சார்பில் ‘மெட்ரோமேன்’ என்று புகழப்படும் ஸ்ரீதரன் போட்டியிட்டார். நேற்று காலை அவர் வாக்களித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘பாலக்காடு தொகுதியில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெறுவேன். கேரளாவில் இந்த தேர்தலில் பாஜக தீவிரமாக பணியாற்றி மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x