தங்க திருச்சி வாகனத்தில் உக்ர ஸ்ரீநிவாசர் பவனி

தங்க திருச்சி வாகனத்தில் உக்ர ஸ்ரீநிவாசர் பவனி
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று கைசிக துவாதசி ஆஸ்தானம் வெகு சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மாட வீதிகளில் பவனி வரும் உக்ர நிவாச மூர்த்தி, தேவி, பூதேவியுடன் தங்க திருச்சி வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in