2016 குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே..நாட்டின் 67-வது குடியரசு தின விழா 2016 ஜனவரி 26-ல் கொண்டாடப்படுகிறது..இந்த விழாவின் தலைமை விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹாலந்தே வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.