Published : 27 Sep 2015 15:17 pm

Updated : 27 Sep 2015 15:17 pm

 

Published : 27 Sep 2015 03:17 PM
Last Updated : 27 Sep 2015 03:17 PM

முதலில் ‘மேக் இந்தியா’: பிரதமர் மோடிக்கு கேஜ்ரிவால் சூசக அறிவுரை

பிரதமர் மோடி கூறிவரும் ‘மேக் இன் இந்தியா’-வை விட முதலில் ‘மேக்கிங் இந்தியா’ தான் முக்கியம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

“முதலில் மேக் இந்தியா வந்தால் பிறகு மேக்-இன்-இந்தியா தானாக நிகழும். மேக் இந்தியா என்பது சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி, நீராதாரம், பாதுகாப்பு, நீதி, மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது பற்றியது.

மக்கள்தான் நமது பெரிய சொத்து, அவர்களில் முதலீடு செய்யுங்கள் உலகம் நம்மைப் பின் தொடரும். ஆம் ஆத்மியின் மக்களாதரவு அதிகாரக் கொள்கை மேக் இந்தியாவை நோக்கிய ஒரு அடியெடுப்பு. ஒரு நேர்மையான அரசாட்சியின் முன்னால் அதிகாரம் பற்றிய அனைத்து சந்தேகங்களும் ஆவியாகிவிடும்.”

என்று அவர் தொடர் ட்வீட்களில் தெரிவித்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

அரவிந்த் கேஜ்ரிவால்மேக் இந்தியாமேக் இன் இந்தியாபிரதமர் மோடிஆம் ஆத்மிபாஜக

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author