Published : 25 Aug 2020 06:55 am

Updated : 25 Aug 2020 06:55 am

 

Published : 25 Aug 2020 06:55 AM
Last Updated : 25 Aug 2020 06:55 AM

ஹரியாணா முதல்வருக்கு கரோனா தொற்று

haryana-cm

புதுடெல்லி

கரோனா தொற்றால் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு கடந்த சில நாட்களாக கரோனா அறிகுறிகள் காணப்பட்டன. அவருக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து ட்விட்டரில் மனோகர் லால் கட்டார் வெளியிட்ட பதிவில், ‘கடந்த ஒரு வாரமாக என்னுடன் பணியாற்றுவோர், என்னுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தங்களை கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஹரியாணா முதல்வருக்கு கரோனாஹரியாணாகரோனா தொற்று

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author