

விருதுநகரில் மதிமுக 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவின் படி மதிமுக மூன்றாவது இடத்தில் உள்ளது.
மதிமுக வேட்பாளர் வைகோ 12,254 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் 23494 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.