Published : 13 Jul 2020 08:37 PM
Last Updated : 13 Jul 2020 08:37 PM

கரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள்  அதிகமுள்ள மாநிலங்கள் எவை?

கரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் அதிகமுள்ள மாநிலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் இன்று 63.02 சதவீதமாக மேலும் முன்னேற்றமடைந்துள்ளது. குணமடைந்தோர் தேசிய சராசரி விகிதத்தை விட 19 மாநிலங்களில் இது அதிகமாக உள்ளது. அவை வருமாறு;

கடந்த 24 மணி நேரத்தில், 2,19,103 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 1,18,06,256. பத்து லட்சம் பேருக்கு சோதனை செய்யப்படும் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இன்று 8555.25 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x