

மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் முதல்வர்களுடன் சூறாவளி நிலைமை குறித்து பிரதமர் மோடி பேசினார்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் டாமன் டியு நிர்வாகி, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பிரபுல் கே படேல் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி நிலைமை குறித்து பேசினார். மத்திய அரசின் அனைத்து ஆதரவையும் உதவிகளையும் அவர் உறுதிப்படுத்தினார்.
ஒரு சுட்டுரையில், பிரதமர் அலுவலகம் கூறுகையில், "மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வர் @vijayrupanibjp மற்றும் டாமன் டியு நிர்வாகி, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி @prafulkpatel ஆகியோருடன் பிரதமர் @narendramodi சூறாவளி நிலைமை குறித்து பேசினார். மத்திய அரசின் அனைத்து ஆதரவையும் உதவிகளையும் அவர் உறுதிப்படுத்தினார்” என்று தெரிவிக்கிறது.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வர் @vijayrupanibjp மற்றும் டாமன் டியு நிர்வாகி, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி @prafulkpatel ஆகியோருடன் பிரதமர் @narendramodi சூறாவளி நிலைமை குறித்து பேசினார். மத்திய அரசின் அனைத்து ஆதரவையும் உதவிகளையும் அவர் உறுதிப்படுத்தினார்.