திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 28-ல் வரலட்சுமி விரதம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 28-ல் வரலட்சுமி விரதம்
Updated on
1 min read

திருப்பதியை அடுத்துள்ள திருச் சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 28-ம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான சுவரொட்டிகளை நேற்று தேவஸ்தானம் வெளியிட்டது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் வரலட்சுமி விரதம் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வரும் 28-ம் தேதி இவ்விரதம் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்காக ரூ.500, ரூ.200 நுழைவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in