Published : 28 Apr 2020 07:16 PM
Last Updated : 28 Apr 2020 07:16 PM

இந்தியாவில் கரோனா பாதிப்பு: மாநிலங்கள் வாரியாக முழு விவரம்

இன்று மாலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது,

மாநிலங்கள் வாரியாக பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விவரம் வருமாறு:

மாநிலங்கள்

கரோனா தொற்று

உயிரிழப்பு

மகாராஷ்டிரா

8,590

369

குஜராத்

3,548

162

டெல்லி

3108

54

ராஜஸ்தான்

2,185

41

மத்திய பிரதேசம்

2,168

110

உத்தர பிரதேசம்

1,955

31

தமிழகம்

1937

24

ஆந்திரா

1,183

31

தெலங்கானா

1,002

26

மேற்கு வங்கம்

697

20

காஷ்மீர்

546

07

கர்நாடகா

512

20

கேரளா

481

04

பிஹார்

345

02

பஞ்சாப்

313

18

ஹரியாணா

296

03

ஒடிசா

118

01

ஜார்க்கண்ட்

82

03

உத்தரகாண்ட்

51

0

ஹிமாச்சல பிரதேசம்

40

01

சண்டிகர்

40

0

சத்தீஸ்கர்

37

0

அசாம்

36

1

அந்தமான்

33

0

லடாக்

20

0

மேகாலயா

12

1

புதுச்சேரி

8

0

கோவா

7

0

திரிபுரா

2

0

மணிப்பூர்

2

0

அருணாச்சல பிரதேசம்

1

0

மிசோரம்

1

0

மொத்தம்

29974

937

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x