Published : 17 Aug 2019 18:21 pm

Updated : 17 Aug 2019 18:21 pm

 

Published : 17 Aug 2019 06:21 PM
Last Updated : 17 Aug 2019 06:21 PM

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து: 34 தீயணைப்பு வண்டிகள் விரைந்தன

fire-breaks-out-at-aiims-hospital-in-delhi

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்தது. 34 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை எந்த வித உயிர்ச்சேதமும் இல்லை.

எமர்ஜென்சி வார்டு அருகே தீப்பிடித்திருப்பதாகவும் அந்தக் கட்டிடம் நோயாளிகளுக்கானதல்ல மருத்துவர்கள் இருக்குமிடம், மற்றும் பரிசோதனைக்கூடம் உள்ள இடம் என்று தெரிகிறது.

கட்டிடத்தின் முதல் தளத்தில் தீப்பிடித்ததாகவும் புகை 2ம் தளம் வரை சென்றதாகவும் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

அருண் ஜேட்லி சிகிச்சை பெறும் கட்டிடம் வேறு இடத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், இந்தக் கட்டிடத்துக்கும் அருண் ஜேட்லி இருக்கும் ஐசியுவுக்கும் பாதுகாப்பான தொலைவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்துஅருண் ஜேட்லி34 தீயணைப்பு வண்டிகள்இந்தியாபுதுடெல்லிFire breaks out at AIIMS hospital in Delhi

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author