2025-ம் ஆண்டில் 431 பேர் பாம்பு கடித்து உயிரிழப்பு: மத்திய அரசு

2025-ம் ஆண்டில் 431 பேர் பாம்பு கடித்து உயிரிழப்பு: மத்திய அரசு
Updated on
1 min read

புதுடெல்லி: காங்கிரஸ் உறுப்பினர் பிரபா மல்லிகார்ஜுன் எழுப்பிய ஒரு கேள்விக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

நாட்டில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2023-ல் 183-ஆக இருந்த இது, 2024-ல் 370-ஆக உயர்ந்து. இது, கடந்த 2025-ல் 431-ஆக மேலும் அதிகரித்துள்ளது. மாநில வாரியான புள்ளி விவரங்களின்படி, கர்நாடகத்தில் தான் அதிகபட்சமாக கடந்த ஆண்டில் 157 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

2025-ம் ஆண்டில் 431 பேர் பாம்பு கடித்து உயிரிழப்பு: மத்திய அரசு
திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ‘டிக்’ செய்தது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in