

ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஹோலி பண்டிகையில் வண்ணங்களை மட்டும் பரப்பாமல், நாடெங்கும் பாரம்பரியத்தை பரப்புவோம். நமது வாழ்வில் மகிழ்ச்சியை மட்டுமே ஏற்படுத்திக் கொள்வோம்.
இந்த வசந்த விழாவில் நமது பரந்த விரிந்த பன்முகக் கலாச்சாரத்தை புகழடைய செய்வோம்" என குறிப்பிட்டுள்ளார்.