Published : 18 Mar 2015 12:59 PM
Last Updated : 18 Mar 2015 12:59 PM

சென்னையில் தங்கம் விலை மேலும் குறைந்தது

சென்னையில் தங்கம் விலை மேலும் குறைந்தது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2441-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ.19528-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் சுத்தத்தங்கம் ஒரு கிராம் ரூ.2600-க்கு விற்பனையாகிறது.

சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.37.70-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.35245-க்கும் விற்பனையாகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x