Published : 26 Mar 2015 11:46 AM
Last Updated : 26 Mar 2015 11:46 AM

வங்கதேச சுதந்திர தினம்: மோடி வாழ்த்து

வங்கதேச சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வங்கதேசம் தனது 44-வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது.

இதனையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்தியாவுக்கு எப்போதுமே நல்ல நண்பனாக இருந்துள்ளது வங்கதேசம். அந்நாட்டு மக்களுக்கு எனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x