பிரதமர் மோடியை சந்திக்கின்றனர் தமிழக எம்.பிக்கள்

பிரதமர் மோடியை சந்திக்கின்றனர் தமிழக எம்.பிக்கள்
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை தமிழக எம்.பிக்கள் சந்திக்க உள்ளனர்.

திமுக, அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கட்சி எம்.பிக்கள் டெல்லியில் பிரதமரை அவரது இல்லத்தில் மாலை 5 மணிக்கு சந்திக்கின்றனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பிக்கள் பிரதமரிடம் மனு தர முடிவெடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in