

குவைத் தேசிய தினத்தை முன்னிட்டு குவைத் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது வாழ்த்து செய்தியில், "“குவைத் தேசிய தினத்தை முன்னிட்டு குவைத் மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். குவைத்துடன் நாங்கள் கொண்டுள்ள நெருங்கிய உறவை மதிக்கிறோம். வருங்காலங்களில் இதை மேலும் வலுப்படுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.