Published : 16 Feb 2015 05:27 PM
Last Updated : 16 Feb 2015 05:27 PM

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.ஆர்.பாட்டீல் காலமானார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.ஆர்.பாட்டீல் இன்று காலமானார். இவருக்கு வயது 58.

2 மாதங்களுக்கு முன்பு புற்று நோய் காரணமாக இவர் பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று காலமான பாட்டீல் மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x