விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை

விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை
Updated on
1 min read

விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

ஆனால், சென்னை, கொல்கத்தா, ஆமதாபாத் விமான நிலையங்கள் தனியார்-பொது பங்களிப்பில் மேம்படுத்தப்படும்.

கிங் பிஷர், ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட், இன்டிகோ, கோஏர் ஆகிய 5 தனியார் விமான நிறுவனங்கள், இந்திய விமான ஆணையத்துக்கு ரூ.664.33 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது. நிலுவையைச் செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in