குடியரசுத் தலைவர் உரையில் புதிதாக எதுவும் இல்லை

குடியரசுத் தலைவர் உரையில் புதிதாக எதுவும் இல்லை
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் உரையில் புதிதாக எதுவும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று உரையாற்றினார். இது தொடர்பாக சோனியா கூறியுள்ளது:

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளின் மறுசீரமைப்பாகவே குடியரசுத் தலைவரின் உரையில் உள்ள அறிவிப்புகள் இருக்கின்றன. புதிய விஷயங்கள் எதுவும் அதில் இல்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in