Published : 30 Jan 2015 08:28 PM
Last Updated : 30 Jan 2015 08:28 PM

அமித் ஷா-வை ஜெயந்தி நடராஜன் சந்திக்கவில்லை: பாஜக

அமித் ஷா மட்டுமல்ல பாஜக-வின் எந்த ஒரு தலைவரையும் ஜெயந்தி நடராஜன் சந்திக்கவில்லை என்று பாஜக தேசியச் செயலர் ஸ்ரீகாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெயந்தி நடராஜன் விலகியதையடுத்து அவர் பாஜக-வில் இணைவார் என்று செய்திகள் வலம் வரத்தொடங்கின.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் சமயத்தில் ஜெயந்தி நடராஜன் பாஜக தலைவர் அமித் ஷா-வை சந்தித்தார் என்று வெளியான செய்திகளை பாஜக தலைவர் ஸ்ரீகாந்த் சர்மா கடுமையாக மறுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x