தெலங்கானாவில் மாவோயிஸ்ட்டுகள் அட்டகாசம்: வாகனங்களுக்கு தீ வைப்பு

தெலங்கானாவில் மாவோயிஸ்ட்டுகள் அட்டகாசம்: வாகனங்களுக்கு தீ வைப்பு
Updated on
1 min read

தெலங்கானாவில், சாலை கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தீ வைத்து மாவோயிஸ்ட்டுகள் சேதப்படுத்தினர்.

தெலங்கானா மாநிலம் தெகுலகுட்டெம் பகுதியில் சாலை கட்டமைப்பு நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நேற்றிரவு 30-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் நுழைந்தனர். சாலை கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர்.

இதனையடுத்து பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in