Last Updated : 07 Dec, 2014 10:51 AM

 

Published : 07 Dec 2014 10:51 AM
Last Updated : 07 Dec 2014 10:51 AM

கார் மீது டிராக்டர் மோதி என்டிஆர் பேரன் ஜானகிராம் பலி

என்.டி.ராமராவின் பேரனும், நடிகர் ஹரிகிருஷ்ணாவின் மகனுமான என்.ஜானகிராம் நேற்று சாலை விபத்தில் உயிரிழந்தார்.

நலகொண்டா மாவட்டம் முனகலா பகுதியில் அவர் காரில் சென்றபோது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதி உயரிழந்தார். ஜானகிராம் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக விளங் கினார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட பலர் ஜானகிராமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x