தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு 25% நிதி அதிகரிப்பு

மத்திய பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு
தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு 25% நிதி அதிகரிப்பு
Updated on
1 min read

2026-27ம் நிதி​யாண்​டில் தலைமை தேர்​தல் ஆணை​யத்​துக்​காக ரூ.382.22 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இது 2025-26-ல் ஒதுக்கப்பட்​டதை ​விட 25% அதி​கம். இதில் ரூ.367.69 கோடி நிதி, தேர்​தல் தொடர்​பான செல​வினங்​களுக்​காக ஒதுக்கப்​பட்​டுள்​ளது.

எஞ்​சி​யுள்ள நிதி, நிர்​வாக மற்​றும் செயல்​பாட்டுச் செல வினங்களுக்காக செல​விடப்​படும். மேலும், வாக்​காளர் அடை​யாள அட்டை தயாரிப்​ப​தற்​காக ரூ.500 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு 25% நிதி அதிகரிப்பு
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in