ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ஒமர் அப்துல்லா வேட்புமனு தாக்கல்

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ஒமர் அப்துல்லா வேட்புமனு தாக்கல்
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் புட்காம் மாவட்டம் பீர்வாஹ் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று முதல்வர் ஒமர் அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in