அப்துல் கலாம் அருங்காட்சியகம் இன்று திறப்பு

அப்துல் கலாம் அருங்காட்சியகம் இன்று திறப்பு
Updated on
1 min read

முன்னாள் குடியரசுத் தலை வரும் புகழ்பெற்ற விஞ்ஞானி யுமான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பெயரிலான அருங்காட்சியகம், கேரள மாநிலம், திருவனந்த புரத்தில் இன்று (ஜூன் 13) திறக்கப்படுகிறது.

தென் இந்தியாவில் ‘டாக்டர் கலாம் ஸ்மிருதி இன்டெர்நேஷனல் அறிவியல் மற்றும் விண்வெளி அருங் காட்சியகம்’ என்ற பெயரிலான இந்த அருங்காட்சியகத்தை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in