மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது..எடைக்குறைவு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது..கடந்த 72 மணி நேரத்தில், 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.