

மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 74 புள்ளிகள் உயர்வுடன் காணப்பட்டது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குசந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 74 புள்ளிகள் உயர்ந்து 26,504.04 ஆக இருந்தது
அதே போல, தேசிய பங்குசந்தையான நிப்டி 21.80 புள்ளிகள் உயர்ந்து 7,901.20 அக இருந்தது.
இந்திய டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 61.28 ஆக இருந்தது.