ஆம் ஆத்மியை ஆதரிக்கவில்லை: ஆமிர்கான் விளக்கம்

ஆம் ஆத்மியை ஆதரிக்கவில்லை: ஆமிர்கான் விளக்கம்
Updated on
1 min read

ஆமிர்கான் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பதாகத் தகவல் பரவியது. சில ஆம் ஆத்மி வேட்பாளர்கள் ட்விட்டர் சமூக இணையதளத்தில் ஆமிர்கானின் படத்தைப் போட்டு, அவர் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருப்பதாகப் பிரச்சாரம் செய்தனர்.

இது குறித்த தகவல் ஆமிர்கானின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அவர், தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், தான் ஆம் ஆத்மி உள்பட எந்தவொரு கட்சியையும் ஆதரிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in