Published : 26 Jul 2016 10:10 AM
Last Updated : 26 Jul 2016 10:10 AM

ரூ.7 லட்சம் கோடியில் 50,000 கி.மீ. சாலை

மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் நேற்று கூறியதாவது:

நடப்பு 2016-17-ம் நிதியாண்டில் பொது பட்ஜெட்டில் சாலை போக்குவரத்து துறைக்கு ரூ.46,834 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சாலை வசதியை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி செலவில் 50 ஆயிரம் கி.மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x