

ஹரியாணா சட்டப்பேரவைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்காக அம்மாநில பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் தொடங்கியது.
ஹரியாணாவில் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள போதும் யார் முதல்வர் என்பதை பாஜக இன்னும் இறுதி செய்யவில்லை.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஹரியாணா பாஜக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இக்கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அவரே முதல்வராகப் பொறுப்பேற்பார்.