Last Updated : 01 Jan, 2016 12:56 PM

 

Published : 01 Jan 2016 12:56 PM
Last Updated : 01 Jan 2016 12:56 PM

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "2016 புது வருடம் பிறந்துள்ள நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த 2016-ம் ஆண்டில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும், நல்ல உடல்நலமும் நிறைந்திருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x