சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3.46 உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3.46 உயர்வு
Updated on
1 min read

முகவர்களுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு, வழங்கப்படும் கமிஷன் தொகை ரூ.3.46 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த உயர்வின் அடிப்படையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.3.46 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.1.73 உயர்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னையில் 14.2 எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.401.46 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in