Last Updated : 31 Aug, 2016 08:30 PM

 

Published : 31 Aug 2016 08:30 PM
Last Updated : 31 Aug 2016 08:30 PM

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38, டீசல் விலை ரூ.2.67 உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.67 உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கூறியதாவது: நடப்பு 15 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 13% அதிகரித்தது. இதனால் சர்வதேச பெட்ரோலியப் பொருட்கள் விலையும் உயர்ந்தது, என்று கூறியுள்ளது.

இதன் மூலம் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.63.47 என்றும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.52.94 என்றும் அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x