திருப்பதி கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம்

திருப்பதி கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம்
Updated on
1 min read

திருப்பதி கோதண்ட ராமர் கோயில் பிரம்மோற்சவம் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது.

திருப்பதி நகரின் மையப்பகுதி யில் அமைந்துள்ள இக்கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் கோயிலின் பிரம்மோற்சவ விழா வரும் 25-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை 9 நாட்கள் நடை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள் ளது. கொடியேற்றத்துக்குப் பின் தினசரி காலை, இரவு என இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா நடக்கவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in