Last Updated : 06 Oct, 2014 10:29 AM

 

Published : 06 Oct 2014 10:29 AM
Last Updated : 06 Oct 2014 10:29 AM

இன்று பக்ரீத் பண்டிகை: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈகை, ஒருமைப்பாட்டுக்கு அடையாளமாக பக்ரீத் பண்டிகை இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: "பக்ரீத் திருநாள், சமுதாயத்தில் ஒருமைப்பாடும், இரக்க சிந்தனையும் மேலோங்கச் செய்யட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x