காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Updated on
1 min read

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் குர்ஹமா வனப் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் நேற்று காலை சுற்றி வளைத்தனர்.

அப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் பல மணி நேரம் சண்டை நீடித்தது. இறுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த 15-ம் தேதி சில தீவிரவாதிகள் குப்வாரா மேச்சில் எல்லையில் ஊடுரு வினர். அப்போது ஒரு தீவிர வாதி கொல்லப்பட்டான். தப்பியோடிய 3 தீவிரவாதி கள்தான் நேற்று கொல்லப் பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in