எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்
Updated on
1 min read

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே நிலவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அக்டோபர் 1-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில், இந்திய தரப்பில் 8 பேர் இறந்துள்ளனர். ராணுவ வீரர்கள் 13 பேர் உள்பட 90-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in