ராஜஸ்தான் இடைத்தேர்தலில் 3 இடங்களை கைப்பற்றியது காங்.: பாஜகவுக்கு பின்னடைவு

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் 3 இடங்களை கைப்பற்றியது காங்.: பாஜகவுக்கு பின்னடைவு
Updated on
1 min read

ராஜஸ்தான் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

வெயர், நசீராபாத், சுராஜ்கர், கோட்டா ஆகிய 4 தொகுதிகளில் செப்டம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் மூன்று தொகுதிகளை காங்கிரசிடம் பாஜக இழந்துள்ளது. கோட்டா தொகுதியை மட்டும் அக்கட்சி தக்கவைத்துக் கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in