

விவசாயத்துறையில் வளர்ச்சி எட்டப்பட வேண்டுமாயின் கூட்டு றவு வலுப்பெற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி இயக்குநர் சதீஷ் மராதே குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் பொருள்களுக்கு அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை மட்டுமே வளர்ச் சிக்கு வழி வகுக்காது என்றும் அவர் கூறினார். உணவு பதப்படுத் தல் தொழிலில் கூட்டுறவு மிகவும் அவசியம்.
இந்தியாவில் உற்பத்தியாகும் பொருள்களில் 20 சதவீதம் மட் டுமே பதப்படுத்தப்பட்டு பாதுகாக் கப்படுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் பதப்படுத்தப்படும் உணவுப் பொருள்களின் அளவு 80 சதவீதமாக உள்ளது. இத்துறை யில் வளர்ச்சியை எட்ட கூட்டுறவுத் துறையை ஊக்குவிக்க வேண் டும் என்றும் கூறினார்.