Published : 23 Sep 2014 10:39 am

Updated : 23 Sep 2014 10:39 am

 

Published : 23 Sep 2014 10:39 AM
Last Updated : 23 Sep 2014 10:39 AM

பிஜி பிரதமராக பதவியேற்றார் பெய்னிமரமா

தென் பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான பிஜி-யின் பிரதமராக ராணுவ புரட்சியாளர் வோரெக் பெய்னிமரமா (60) நேற்று பதவியேற்றுக் கொண்டார். தலைநகர் சுவாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிபர் எபலி நைலடிகாவ் இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.



தீவு நாடுபிஜிராணுவ புரட்சியாளர்வோரெக் பெய்னிமரமா

You May Like

More From This Category

More From this Author