Published : 30 May 2019 09:27 PM
Last Updated : 30 May 2019 09:27 PM

2வது முறையாக பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் விவரம்

2வது முறையாக இந்தியப் பிரதமராக இன்று பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் என்று மொத்தம் 58 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

 

அவர்கள் விவரம் வருமாறு:

 

1. நரேந்திர மோடி (பிரதமர்)

 

கேபினட் அமைச்சர்கள்:

2)ராஜ்நாத் சிங்

3)அமித்ஷா

4)நிதின்கட்கரி

5)சதானந்த கவுடா

6)நிர்மலா சீதாராமன்

7)ராம் விலாஸ் பாஸ்வான்

8)நரேந்திர சிங் தோமர்

9)ரவி சங்கர் பிரசாத்

10)ஹர்சிம்ரத் கவுர் பாதல்

11)தாவர்த் சந்த் கெலாட்

12)டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் (முன்னாள் வெளியுறவு செயலாளர், தமிழகம்)

13)ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்

14)அர்ஜூன் முண்டா

15)ஸ்மிருதி ரானி

16)டாக்டர். ஹர்ஷவர்தன்

17) பிரகாஷ் ஜவடேகர்

18)பியூஷ் கோயல்

19)தர்மேந்திர பிரதான்

20)முக்தார் அப்பாஸ் நக்வி

21)பிரக்லத் ஜோஷி

22)மகேந்திரநாத் பாண்டே

23)அரவிந்த் கன்பத் சாவந்த்

24)கிரிராஜ் சிங்

25)கஜேந்திர சிங் ஷெகாவத்

 

இணை அமைச்சர்கள்: (தனிப்பொறுப்பு)

26)சந்தோஷ்குமார் கங்வார்

27)இந்திரஜித் சிங்

28) ஸ்ரீபத் யசோ நாயக்

29)டாக்டர். ஜிதேந்திர சிங்

30)கிரண் ரிஜிஜூ

31)பிரஹலாத் சிங் படேல்

32)ராஜ்குமார் சிங்

33)ஹர்திப் சிங் புரி

34)மன்சுக் மாண்டவியா

 

இணை அமைச்சர்கள் விவரம்:

 

ஃபகன்சிங் குலஸ்தே

அஸ்வினி குமார் சவுபே

அர்ஜுன் ராம் மேக்வால்

வி.கே.சிங்

கிஷன் பால்

தன்வேராவ் சாஹேப் தாதாராவ்

கிஷன் ரெட்டி

பர்ஷோத்தம் ருபாலா

ராம்தாஸ் அத்வாலே

சாத்வி நிரஞ்சன் ஜோதி

பாபுல் சுப்ரியோ

சஞ்சிவ் குமார் பல்யான்

தோத்ரே சஞ்சே ஷாம்ராவ்

அனுராக் சிங் தாக்குர்

அங்காடி சுரேஷ் சன்னா பசப்பா

நித்யானந்த் ராய்

ரத்தன்லால் கட்டாரியா

ஜி.முரளிதரன்

ரேணுகா சிங் சருதா

சோம் பிரகாஷ்

ராமேஸ்வர் தேலி

பிரதாப் சந்திர சாரங்கி

கைலாஷ் சவுத்ரி

தேபஸ்ரீ சவுத்ரி

 

உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மோடி அமைச்சரவையில் அதிமுக இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x