ஆந்திராவில் லாரி - பஸ் மோதல்: 16 பயணிகள் படுகாயம்

ஆந்திராவில் லாரி - பஸ் மோதல்: 16 பயணிகள் படுகாயம்
Updated on
1 min read

திருப்பதி: ஆந்​திர மாநிலம், நெல்​லூரில் இருந்து திருப்பதி நோக்கி நேற்று கர்​நாடக மாநில அரசு பேருந்து சென்றுகொண்டிருந்​தது.

அப்​போது நாயுடு​பேட்டை தேசிய நெடுஞ்​சாலை அரு​கே, நாயுடு பேட்டை வெள்​ளகூரு மண்​டலம், செம்​படி பாளை​யம் எனும் இடத்தில் முன்​னால் மர லோடுடன் சென்ற லாரி​யின் பின்​புறம் இந்த பேருந்து பயங்​கர​மாக மோதி விபத்​துக்​குள்​ளானது. இதில் பேருந்​தில் பயணித்த 16 பயணி​கள் படு​காயமடைந்​தனர். அவர்கள் அனை​வரை​யும் 108 ஆம்​புலன்ஸ் மூலம் மீட்டு நாயுடு​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு சிகிச்​சைக்​காக அனுப்பிவைத்தனர்.

ஆந்திராவில் லாரி - பஸ் மோதல்: 16 பயணிகள் படுகாயம்
நேபாளத்தில் உயிரிழப்பு 579 ஆக உயர்வு: 2-வது ஏரி உடைந்து மீண்டும் வெள்ளம் ஏற்பட்டதால் அதிர்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in