Published : 30 Jan 2019 20:00 pm

Updated : 30 Jan 2019 20:00 pm

 

Published : 30 Jan 2019 08:00 PM
Last Updated : 30 Jan 2019 08:00 PM

வங்கியின் நடத்தை விதிமுறைகளை மீறினார் சந்தா கோச்சார், கூறுகிறது ஐசிஐசிஐ வங்கி

முன்னாள் ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ. சந்தா கோச்சார் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா குழு கோச்சார் வங்கியின் விதிமுறைகளை மீறியதாக தன் விசாரணை முடிவில் தெரிவித்துள்ளது.

 

இந்த அறிக்கையை பெற்ற பிறகே ஐசிஐசிஐ வங்கி அதன் உள்ளார்ந்த விதிமுறைகளுக்கு இணங்க அவரது ராஜினாமாவை ஐசிஐசிஐ வங்கி ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

 

இதனையடுத்து அவருக்குச் சேரவேண்டிய கடந்த கால, எதிர்காலப் பயன்கள் அனைத்தையும் வங்கி முடக்கிவிட்டது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author