

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு டிச.7-ல் தேர்தல் நடக்க உள்ளது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று 579 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்ற னர். 2,873 வேட்பாளர்கள் களத் தில் உள்ளனர்.
இவர்களில் 189 பேர் பெண்கள். இதில் முதல்வர் வசுந்தரா உட்பட 23 பேர் பாஜகவையும் முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் உட்பட 27 பேர் காங்கிரஸையும் சேர்ந்த வர்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் ராஜஸ்தானில் பெண் வேட்பாளர் கள் அதிக அளவில் போட்டியிடு வது இதுவே முதல்முறை.