Published : 28 Oct 2018 03:43 PM
Last Updated : 28 Oct 2018 03:43 PM
இந்திய விண்வெளி ஆய்வ மைய முன்னாள் தலைவர் மாதவன் நாயர், பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவராகவும் மத்திய அரசின் விண்வெளித்துறை செயலராகவும் பதவி வகித்தவர், மாதவன் நாயர். இவரது அரசுப்பணிச் சேவைகளைப் பாராட்டி இவருக்கு 2009-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
பாஜக தலைவர் அமித் ஷா நேற்று கேரளா வந்த நிலையில் அவரை சந்தித்து மாதவன் நாயர் அக்கட்சியில் இணைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT