14 பேர் உயிரிழப்பு: ஆந்திர பேருந்து உரிமையாளர் கைது

14 பேர் உயிரிழப்பு: ஆந்திர பேருந்து உரிமையாளர் கைது
Updated on
1 min read

மார்க்காபுரம்: ஆந்​திர மாநிலம், மார்க்​காபுரம் அருகே ராய​வரம் எனு​மிடத்​தில் வியாழக்​கிழமை அதி​காலை 6.30 மணிக்கு ஜல்லி கற்​கள் ஏற்​றிச் சென்ற டிப்​பர் லாரி​யின் டீசல் டேங்க் மீது தனி​யார் சொகுசு பேருந்து மோதி​யது. இதில் பேருந்து தீப்​பற்றி எரிந்​த​தில் 14 பயணி​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

இதுதொடர்பாக பேருந்து உரிமையாளர் ஹரி​கிருஷ்ணாவை மார்க்​காபுரம் போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். பேருந்து சரிவர பிரேக் பிடிக்​காமலும், ஸ்டீயரிங் நின்று போன​தா​லும் தான் இந்த விபத்து நடந்​த​தாக தெரிய​வந்​துள்​ளது. இவர்​கள் பேருந்தை சரிவர பராமரிக்​க​வில்லை எனத் தெரி​கிறது.

14 பேர் உயிரிழப்பு: ஆந்திர பேருந்து உரிமையாளர் கைது
7 கோடி பயணிகளை கையாளும் நொய்டா சர்வதேச விமான நிலையம்: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in